எல்லாம் அந்த 'முருகனின்' அருள், நல்லதே நடக்கும்.. தொண்டர்களின் உரிமைக்குரல் வெல்லும்.. சசிகலா ஆடியோ

சென்னை: சமீபத்தில் வெளியான சசிகலாவின் ஆடியோவில், அதிமுக எந்தவொரு தனி நபருக்கான கட்சி இல்லை என்றும் முருகனின் அருளால் கட்சியை மீண்டும் நல்லபடியாகக் கட்டமைத்து, ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று கூறுகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அறியப்படுபவர் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாகப் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த சசிகலா,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dLAGe2
via IFTTT

No comments:

Post a Comment