கொரோனா உயிரிழப்புகள் இல்லாத சென்னை.. சாதித்துக் காட்டிய தலைநகர்.. 138 நாட்களுக்கு பின் முதல்முறை

சென்னை: தலைநகர் சென்னையில் இன்று கொரோனா காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு சென்னையில் கொரோனா உயிரிழப்பு இல்லாத தினம் இன்று தான். தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு அப்போது 35 ஆயிரம் வரை கூட சென்றது. இதையடுத்து மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கிற்குப்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ARtZRy
via IFTTT

No comments:

Post a Comment