டெல்லி: தலாய் லாமா பிறந்த நாளை கொண்டாடிய இந்திய - சீன எல்லையில் அமைந்த கிராமங்களில் சீன ராணுவம் பேனர் காட்டி எச்சரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்த மதத்தின் தலைவராக அறியப்படுபவர் தலாய் லாமா. இவரது பிறந்த நாள் கடந்த ஜூலை 6ஆம் தேதி உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. அதேபோல லடாக் பகுதியில் இந்திய
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hVURHn
via IFTTT
No comments:
Post a Comment