பண்ணை வீட்டில் சிக்கிய நடிகை.. அரைகுறை டிரஸ்ஸில் 15 பேர்.. போலீஸ் அதிரடி.. ஈசிஆர் ரோட்டில் பரபரப்பு

சென்னை: சென்னை ஈசிஆர் ரோட்டில் பண்ணை வீட்டில் நடிகையுடன் மதுவிருந்து நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதையடுத்து அந்த பண்ணை வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ராதாகிருஷ்ணா அவென்யூ, எல்ஆர் பார்ம்ஸ் சாலையில் சுகுணா கார்டன் என்கிற பண்ணை வீடு உள்ளது.. இந்த பண்ணை வீட்டில் வார இறுதி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kBvOMO
via IFTTT

No comments:

Post a Comment