கையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்

சென்னை: அடர்ந்த காட்டுப்பகுதி என்று தெரிந்தும், நடந்தே 15 கி.மீ. தூரம் சென்று மலைகிராம மக்களின் குறைகளை கேட்டுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..! கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு சுகாதார பணிகள், கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்தார். அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iZA9XH
via IFTTT

No comments:

Post a Comment