பெங்களூர்: கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவி ஏற்கும் பசவராஜ் பொம்மை, கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற தமிழக மூத்த அரசியல் தலைவர்களுடன் கடந்த காலங்களில் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். 2008ஆம் ஆண்டில் தான் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்து பாஜகவில் சேர்ந்தார் பசவராஜ் பொம்மை. கட்சிக்குள்ளும், ஆட்சி பதவிகளிலும் அவருக்கு தொடர்ந்து வளர்ச்சி தான் இருந்தது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xfsdGU
via IFTTT
No comments:
Post a Comment