குமாரபாளையம்: முதுகெலும்பு தசை நார் சிதைவு எனும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 2 வயது குழந்தைக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் ரூ 16 கோடி பொதுமக்கள் உதவியுடன் திரட்டிய நிலையில் அதற்கான இறக்குமதி வரி, ஜிஎஸ்டி என கூடுதலாக 6 கோடி ரூபாயை வரி விலக்கு அளிக்க வேண்டும் என பெற்றோர் கோரியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3k47T8p
via IFTTT
No comments:
Post a Comment