சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில் இன்று முதல் தமிழகத்திலிருந்து புதுவைக்கு பேருந்து சேவைகள் தொடங்கப்படுகின்றன. மாநிலங்களுக்கிடையிலான பேருந்து சேவையில் தடை நீடித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த இரு மாதங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் கொரோனா தொற்றின் அடிப்படையில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kboFSW
via IFTTT
No comments:
Post a Comment