வாஷிங்டன்: ஆஃப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக திருப்பி அழைக்கப்படும் என அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருவதால் உலக அரங்கில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wnojLD
via IFTTT
No comments:
Post a Comment