தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும்... பல இடங்களில் வானம் மேகமூட்டமாக இருக்கும் -வானிலை மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்றிரவு விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hoLReO
via IFTTT

No comments:

Post a Comment