பெய்ஜிங்: சீனாவில் எதிர்பாராத காலநிலை மாற்றத்தால் அளவிற்கு அதிகமாக மழை பெய்து வருகிறது. பல்வேறு நகரங்கள் சீனாவில் இதனால் மூழ்கி உள்ளது. உலகம் முழுக்க காலநிலை மாற்றம் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பல்வேறு நாடுகளை காலநிலை மாற்றம் காரணமாக மொத்தமாக பருவங்கள் மாறி, மழை, புயல், வெள்ளம் என்று இயற்கை பேரிடர்கள் ஏற்பட தொடங்கி உள்ளன. ஆர்க்டிக்
from Oneindia - thatsTamil https://ift.tt/3eE4OIB
via IFTTT
No comments:
Post a Comment