கொரோனாவிலிருந்து மீண்டவர்.. கருப்பு பூஞ்சை தாக்கி பெண் தாசில்தார் பலி

திருப்பூர்: கருப்பு பூஞ்சை பாதிப்பால் பெண் தாசில்தார் ஒருவர் பலியாகிய சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்தவர் கலாவதி, 52. ஊத்துக்குளி தாசில்தாராக பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, திருப்பூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், உயர்சிகிச்சைக்கு பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zi93RZ
via IFTTT

No comments:

Post a Comment