-சுதா அறிவழகன் "என்னது.. என்ன சொல்றீங்க" .. போனில் வந்த தகவலைக் கேட்டு அப்படியே உறைந்து போய் விட்டான் சுனில். உலகமே காலுக்குக் கீழே நழுவி விழுவதைப் போல உணர்ந்தான். எதுவுமே புரியவில்லை. ப்ரீத்தியை யாரோ கடத்தி விட்டார்கள் என்று போனில் வந்த தகவல் அவனை உலுக்கிப் போட்டு விட்டது. கைக்கு எட்டிய தூரத்தில் ப்ரீத்தியை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xzyw94
via IFTTT
No comments:
Post a Comment