சென்னை: மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை வந்தார். இந்த நிலையில் அவர் இன்றைய தினம் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AQiFVJ
via IFTTT
No comments:
Post a Comment