\"சிங்கார சென்னை 2.0\".. திட்டங்களில் முழு வெளிப்படைத்தன்மை.. இனி ஒரே கிளிக்கில் ஆன்லைனில் பார்க்கலாம்

சென்னை: சென்னையில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள், மேம்பாட்டு பணிகள் குறித்த அனைத்து விவரங்களையும் இனி ஒரே கிளிக்கில் இணையத்தில் பார்க்கும் வசதியை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் சாலை போடும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hWSd44
via IFTTT

No comments:

Post a Comment