தொடங்கியது கொரோனா 3வது அலை- நீட் தேர்வு அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: திருமாவளவன்

சென்னை: நாட்டில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மத்திய அரசு நீட் தேர்வு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா மூன்றாவது அலை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது என மருத்துவ நிபுணர்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xC8fHc
via IFTTT

No comments:

Post a Comment