கேரளாவில் வேகமாக உயரும் கேஸ்கள்.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 413,630 பேருக்கு கொரோனா!

சென்னை: இந்தியாவில் புதிதாக 413,630 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய கேஸ்களின் எண்ணிக்கை இன்னும் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறையாமல் இருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலை பாதிப்பு தொடங்கி உள்ள நிலையில் இந்தியாவிலும் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் அலை தோன்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் ஆகஸ்ட் மாதத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wT6zrM
via IFTTT

No comments:

Post a Comment