நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனாவால் 192,213,456 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. பிரிட்டன், இந்தோனேசியாவில் புதிய கேஸ்கள் தினமும் உயர்ந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுக்க 496,211 பேர் கொரோனா காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hSQYE2
via IFTTT
No comments:
Post a Comment