டெல்லி: "பெகாசஸ்" விவகாரம் விஸ்வரூபமெடுக்கிறது.. இந்தியாவின் மிக முக்கிய அரசியல் பிரமுகர்களின் செல்போன் பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு வரும் 28-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது. இஸ்ரேல் நாட்டில் என்எஸ்ஓ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது... இந்த நிறுவனம் பெகாசஸ் என்ற மென்பொருளை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/36UNPgK
via IFTTT
No comments:
Post a Comment