குலுங்குகிறது டெல்லி.. ஜந்தர் மந்தரில் இன்று முதல் விவசாயிகள் போராட்டம்.. தலைநகரில் பரபரப்பு

டெல்லி: இன்று முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.. விவசாயிகளின் இந்த போராட்டத்தையொட்டி ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2V0eWEw
via IFTTT

No comments:

Post a Comment