2 மாச தவணை கட்டலை.. வீடு புகுந்து பொருட்களை வீசி எறிந்த தனியார் பைனான்ஸ்.. நெல்லையில் பரபரப்பு

நெல்லை: 2 மாத தவணைத் தொகை செலுத்தாத நிலையில் தனியார் வங்கி ஊழியர்கள் வீட்டில் உள்ள பொருட்களை வெளியே எறிந்து அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்யப் போவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. நெல்லை மாவட்டம், ராஜவல்லிபுரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சங்கு பாண்டியன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jZEg88
via IFTTT

No comments:

Post a Comment