சென்னை : ஒரு பூவே பூவை கொஞ்சுவது போல தன்னுடைய செல்ல கைகளால் தலையில் இருக்கும் பூவை மெல்ல வருடி ரசிர்களை லயிக்க வைத்துள்ளார் ஷபானா. கரு விழிகளால் ரசிகர்களை காந்தம் போல இழுத்து இப்படியெல்லாம் கூட ஈர்க்க முடியுமா என பார்ப்பவர்களை கன்பியூஸ் ஆக்கி இருக்கிறார். ரொம்ப நாளுக்கு பிறகு ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டாலும் பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் இவருடைய வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yHiE4n
via IFTTT
No comments:
Post a Comment