சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும் என்றும், மாதம் 30 நாட்களும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்றும், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ரேஷன் கடையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியில் இருந்த பெண்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rDKUCY
via IFTTT
No comments:
Post a Comment