தொடர்ந்து உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை.. 3வது நாளாக இன்றும் விலையில் மாற்றமில்லை

சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையிலேயே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. 70 ரூபாய்க்கு விற்று வந்த பெட்ரோல் விலை சரசரவென உயர்ந்து தற்போது 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rqFKdq
via IFTTT

No comments:

Post a Comment