கோவாக்சின் 3ம் கட்ட சோதனை டேட்டா.. நல்ல திறன் கொண்டுள்ளது.. \"ஹு\" மருத்துவர் சௌமியா நம்பிக்கை!

நியூயார்க்: கோவாக்சின் வேக்சினின் மூன்றாம் கட்ட சோதனை டேட்டா நம்பிக்கை அளிக்கிறது, இதன் திறன் சிறப்பாக இருக்கிறது என்று உலக சுகாதார மையத்தின் தலைமை ஆராய்ச்சி மருத்துவர் டாக்டர் சவுமியா சாமிநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி தயாரித்து வரும் கோவாக்சின் வேக்சின் பல்வேறு உலக நாடுகள் மூலம் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qUvARZ
via IFTTT

No comments:

Post a Comment