டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 43,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 640 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 5 மாதங்களுக்குப் பின்னர் நேற்று கொரோனா பாதிப்பு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UZDait
via IFTTT
No comments:
Post a Comment