ஆகஸ்ட் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம் - பரிகாரம் என்ன

சென்னை: சந்திராஷ்டம நாட்கள் என்றாலே பலருக்கும் மனதில் அச்சம் குடியேறும். சந்திரன் ஜென்ம ராசிக்கு எட்டாவது வீட்டில் மறைவது சந்திராஷ்டம நாளாகும். இந்த நாளில் சிலருக்கு பதற்றமாக இருக்கும். சிலரோ அதிக கோபமாக பேசி பிரச்சினையில் மாட்டிக்கொள்வார்கள். அந்த 2 நாட்களில் பதற்றமோ பயமோ வேண்டாம் சந்திராஷ்டம நாட்களை எளிதில் கடந்து விடலாம். ஆகஸ்ட் மாதத்தில் சந்திராஷ்டம

from Oneindia.in - thatsTamil https://ift.tt/375Nqbq
via IFTTT

No comments:

Post a Comment