சென்னை: சில தினங்களுக்கு முன்பு, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டார்.. இதையடுத்து 2 விதமான செய்திகள் அரசியல் களத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காக்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், 1989ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 13ம் தேதி, அப்போதைய முதல்வர் கருணாநிதியால்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jPZMfv
via IFTTT
No comments:
Post a Comment