டெல்லி: தமிழகத்தின் ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை. இரு தினங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. இதில் மிகவும் ஆச்சரியம் என்னவெனில் அமைச்சர்களாக இருந்த ஹர்ஷவர்தன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்டோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டது. அதாவது கூட்டணி கட்சிகளுக்கு இடமளிக்க
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3k4bW4x
via IFTTT
No comments:
Post a Comment