தேசபிரிவினையின் சோகத்துக்கு சாட்சி-தொட்டுவிடும் தூரத்தில் பாக்... காஷ்மீர் எல்லையில் வானதி சீனிவாசன்

சென்னை: ஜம்மு காஷ்மீரில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையான சுசேத்கர் கிராமத்தில் இருந்து பா.ஜ.க.வின் அகில இந்திய மகளிரணி தலைவரும், தமிழக எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் நெகிழ்வுடன் பகிர்ந்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது. வானதி சீனிவாசனின் நெகிழ்ச்சியான ஃபேஸ்புக் பதிவு: ஜம்மு காஷ்மீர் பாஜக மகளிரணி மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜம்மு -

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wzRew2
via IFTTT

No comments:

Post a Comment