போகஸை திருப்பிய உதயநிதி..அடுத்தடுத்த 4 புராஜக்ட்.. அதன்பின் மொத்தமாக \"டாட்டா\" காட்ட முடிவா? பின்னணி

சென்னை: தொடர்ந்து அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தற்போது சின்ன பிரேக் எடுத்துவிட்டு படங்களில் நடிக்க உள்ளார். இந்த படங்களுக்கு பிறகு அரசியலில் முழு கவனம் செலுத்தும் முடிவில் உதயநிதி இருப்பதாக கூறப்படுகிறது. நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kBeozK
via IFTTT

No comments:

Post a Comment