26-ல் எம்.எல்.ஏ.க்கள் மீட்டிங்.. 25-ல் அதிகாரிகளுக்கு எடியூரப்பா விருந்து.. அப்ப அது கன்பார்ம் தானா?

பெங்களூரு: கர்நாடகாவில் பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா பதவி விலகக்கோரி உட்கட்சியினரே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார் என்பதே அவர்களது குற்றச்சாட்டாக இருக்கிறது. மேலும் பாஜக சீனியர் அமைச்சர்கள், சீனியார் எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பா மீதான புகார்களை டெல்லி பாஜக தலைமைக்கு வரிசையாக அனுப்பினார்கள். இதனால் ஒரு கட்டத்தில் டெல்லி தலைமையே எடியூரப்பா மீது அதிருப்தி கொண்டது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BjmpiN
via IFTTT

No comments:

Post a Comment