ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் அருகே திங்கள்கிழமை காலை ரிக்டர் அளவுகோலில் 4 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை இந்திய நில அதிர்வு அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது. தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து தெற்கே 156 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக இந்திய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3eXQ1IP
via IFTTT
No comments:
Post a Comment