சென்னை: பூந்தமல்லியில் சாலை விபத்தில் சிக்கிய வாலிபரை மீட்டு தனது காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்ட நபர் மீது கார் மோதியதில் அந்த நபர் கீழே விழுந்து காயங்களுடன் சாலையில் விழுந்துள்ளார். இதையடுத்து வாகன ஓட்டிகள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iQ6Q9G
via IFTTT
No comments:
Post a Comment