டெல்லி: இந்தியாவில் 67.6 சதவிகிதம் பேரிடம் கொரோனா ஆண்டிபாடி இருப்பதாக செரோ சர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான ஹெர்ட் இம்யூனிட்டியை இந்தியா நெருங்கிவிட்டதோ என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது. கொரோனா பரவல் இந்தியாவில் தொடங்கியதில் இருந்தே ஐசிஎம்ஆர் செரோ சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 3 செரோ சர்வே முடிவடைந்த நிலையில், 4வது செரோ சர்வே
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UUrgpP
via IFTTT
No comments:
Post a Comment