கோட்டையில் தமிழக முதல்வர்கள் படங்கள் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் படம்... சர்ச்சை வெடித்ததால் அகற்றம்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர்கள் வரிசையில் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி எம்.எல்.ஏ. படம் இடம்பெற்றது சர்ச்சையானது. இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் உதயநிதி ஸ்டாலின் படம் அகற்றப்பட்டிருக்கிறது. தமிழக அமைச்சர்கள் அனைவரும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இணையான மரியாதையை உதயநிதி எம்.எல்.ஏ.வுக்கும் தருகின்றனர். அவர்களின் சட்டை பைகளிலும், மொபைல் ஃபோன்களிலும் ஸ்டாலினுக்கு பதிலாக உதயநிதி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3x0d2Bi
via IFTTT

No comments:

Post a Comment