உ.பி. உள்ளாட்சி தேர்தல்.. பாஜக- சமாஜ்வாதி இடையே கலவரம்.. போலீஸார் துப்பாக்கிச் சூடு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மோசடி செய்து வென்றதாக புகார் எழுந்ததை அடுத்த பாஜக- சமாஜ்வாதி கட்சியினரிடையே பயங்கர வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 476 உள்ளாட்சிகளுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று மாலை நடந்து முடிந்தன. இதில் பாஜக அமோக வெற்றி பெற்றது. {image-clash-1625970557.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yYvfR9
via IFTTT

No comments:

Post a Comment