உ.பி. உள்ளாட்சி தேர்தல்.. பாஜக அமோக வெற்றி.. மோசடி வெற்றி என அகிலேஷ் புகார்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 825 ஊராட்சி தலைவர் பதவிகளில் 635 பதவிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Vpl35n
via IFTTT

No comments:

Post a Comment