பெரிய பிளான்.. மிக முக்கியமான \"கூட்டுறவுத்துறை\" இலாகாவை கையில் எடுத்த அமித் ஷா.. என்ன காரணம்?

டெல்லி: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மத்திய கூட்டுறவுத்துறைக்கு அமைச்சராக அமித் ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையில் இன்று பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்றுக்கு 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளனர். இதில் 15 பேர் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று உள்ளனர். 3 மணி நேரம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jTC5mk
via IFTTT

No comments:

Post a Comment