புதுச்சேரி: புதுச்சேரி அரசு மிக சிறப்பான ஒரு காரியத்தை செய்துள்ளது.. அதாவது, கிராமப் பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை தேடி தேடி பிடித்து, அவர்களுக்கு தடுப்பூசியை செலுத்துகிறார்கள். கடந்த 2 மாதத்துக்கு முன்பு வரை புதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது.. ஆரம்பத்தில் குறைவாக இருந்த உயிரிழப்பு, படிப்படியாக அதிகரித்து மே
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AZsuk0
via IFTTT
No comments:
Post a Comment