மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி அம்மன் அருள்பாலித்தார்.10 நாட்கள் திருவிழா நடைபெறுவதால் மீனாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ஆடி வீதிகளில் உலா வந்து அருள்பாலிக்கிறார். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர்களின் வாக்கின்படி, ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3hWS94k
via IFTTT
No comments:
Post a Comment