அரசியல் என்ட்ரி.. திடீரென பரபரப்பை கிளப்பி சட்டென நிரந்தர முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்!

சென்னை: எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போகிறேனா? இல்லையா? என பரபரப்பான பேட்டி கொடுத்த சிறிது நேரத்திலேயே எதிர்காலத்தில் தாம் அரசியலுக்கு தாம் வரப்போவதில்லை; அரசியலுக்காக தொடங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுகிறது என அறிவித்து நீண்டகால யூகங்களுக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்தை தனிக்கட்சி தொடங்க வைத்து தமிழகத்தில் வலுவாக காலூன்ற பாரதிய ஜனதா கட்சி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AUONHR
via IFTTT

No comments:

Post a Comment