சென்னை: அரசியல் தொடர்பாக இனி யாருக்கும் தாம் ஆலோசனை கூறப்போவதில்லை என்கிறார் காந்திய மக்கள் இயக்கப் பேரவை தலைவர் தமிழருவி மணியன். தமிழக அரசியலில் மாற்றுசக்தியை உருவாக்க முயற்சித்து தோல்வியுற்றவன் தாம் என தனது வேதனையை பகிர்ந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடத்தும் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக கருத்தறிய தமிழருவி மணியனை ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்ட
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TRLwsb
via IFTTT
No comments:
Post a Comment