\"கயல்விழி\".. திமுகவை நோஸ்கட் செய்த பாஜக.. கடைசிவரை கசியாத சீக்ரெட்.. எல். முருகன் தேர்வானது எப்படி?

சென்னை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.. இந்த பதவி கிடைக்க என்ன காரணம்? பின்னணி என்ன? இதன்மூலம் திமுகவுக்கு பாஜக வைத்துள்ள செக் என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் முதலே, மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என்ற பேச்சு இருந்தது.. அப்போதே தமிழகத்துக்கு ஏதாவது பிரதிநிதித்துவம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jQiljL
via IFTTT

No comments:

Post a Comment