காதலுக்கு செக் வைத்த காதலனனின் பெற்றோர்.. விபரீத முடிவை தேடிய சாருமதி.. தேனியில் மாதர் சங்கம் மறியல்!

தேனி : காதலன் ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதலனை கைது செய்யக்கோரி மாதர் சங்கத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் வாலிப்பாறை அருகே தும்க்குண்டு பகுதியை சேர்ந்த அர்ஜுனன் மற்றும் ஜெயலட்சுமியின் மகள் சாருமதி (வயது 22).

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hmtM0H
via IFTTT

No comments:

Post a Comment