ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் திறப்பு - நீதி தேவதையை கண் குளிர வழிபட்ட பக்தர்கள்

கோவை: நீதி தேவதையாக திகழும் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு அம்மனை கண் குளிர தரிசனம் செய்தனர். இந்த அம்மனை வணங்கிச் சென்றால் மனதில் நினைத்த காரியம் உடனே கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பில்லி சூனியம் மாந்திரீகம் ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்புகள் இருந்தாலும் பலவிதமான நோய்நொடிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து நிவாரணம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hm670A
via IFTTT

No comments:

Post a Comment