அமெரிக்க \"ட்ரிப்\".. திரும்பி வந்ததும் நிர்வாகிகளுடன் மீட்.. ரஜினி ஆலோசனைக்கு என்ன காரணம்? - பின்னணி

சென்னை: அமெரிக்காவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்று திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த சந்திப்பிற்கு பின் அரசியல் என்ட்ரி, அண்ணாத்த படம் தாண்டி வேறு 2 காரணங்கள் உள்ளது என்கிறார்கள். அதில் ஒரு காரணம் கொஞ்சம் உணர்வுபூர்வமானது என்று கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவிற்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yNZiec
via IFTTT

No comments:

Post a Comment