எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேனா.. மாட்டேனா?அடங்கிப் போன பரபரப்புக்கு உயிர் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை: எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போகிறேனா? இல்லையா? என பேட்டி கொடுத்து மீண்டும் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்தை தனிக்கட்சி தொடங்க வைத்து தமிழகத்தில் வலுவாக காலூன்ற பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) திட்டமிட்டிருந்தது. ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவேன்; தேர்தலில் போட்டியிடுவோம் என்றெல்லாம் அறிவித்து கொண்டே இருந்தார். ரஜினிகாந்த் கட்சியில் அவர் சேருகிறார்; இவர் சேருகிறார்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AVgAaO
via IFTTT

No comments:

Post a Comment