ராயபுரம் முக்கிய அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டம்... சென்னையில் பிரபல ரவுடி கைது

சென்னை : சென்னை ராயபுரத்தில் முக்கிய அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பிரபல ரவுடி விச்சுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை ஆர்கே நகர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவபிரசாத் தலைமையில் உள்ள தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மொத்தமாக 4 பேர்.. அதிமுக அடிமடியிலேயே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3eosmRN
via IFTTT

No comments:

Post a Comment