கோயம்புத்தூர்: திமுகவில் இணைந்திருக்கும் டாக்டர் மகேந்திரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் கடந்த 2 நாட்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். 80 நிர்வாகிகளுடன் திமுகவில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வெளியேறிய பின் சில நாட்கள் அமைதியாக இருந்தவர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yFn5ww
via IFTTT
No comments:
Post a Comment